Wednesday, May 19, 2010

உங்கள் வீட்டிலேயே 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்

!! ஓர் அரிய வாய்ப்பு !!

உங்கள் வீட்டிலேயே
108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேச தரிசனம் !!




1. விசேஷ நாட்களில்:

பிறந்த நாள், வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் முதலிய விசேஷ நாட்களில் 108 திவ்ய தேச எம்பெருமான்களை உங்கள் வீட்டிற்கே எழுந்தருளப்பண்ணி ஆழ்வார்களின் மங்களாசாஸனத்துடன் தரிசியுங்கள் !

2. உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற:

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இந்த மங்களாசாஸனங்கள் மூலம் 108 திவ்ய தேச எம்பெருமான்களை ப்ரார்த்தனை செய்து மிகுந்த பயனை அடையுங்கள் !

3. உடல் நலம் பெற :

உடல் நலமின்றி இருப்போர் குணம் பெற இந்த மங்களாசாஸனங்கள் மூலம் 108 திவ்ய தேச எம்பெருமான்களை ப்ரார்த்தனை செய்து குணம் அடையுங்கள் !

4. உறவினர்கள் வருகை:

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், மற்றும் உறவினர்கள் வருகை தரும் சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் ஆழ்வார்களின் மங்களாசாஸனத்துடன் தரிசனம் செய்யுங்கள் !

This is a Computer-based 75 minutes Programme
arranged at any place within Chennai.


Contact: Sri Vaishnava Satsangam
Website: http://srivaishnavasatsangam.blogspot.com
E-mail: srivaishnavasatsangam@yahoo.com
Ph: 09869269325

பயணம் செய்யும்போது 108 திவ்ய தேச தரிசனம்

நீங்கள் தனியாகவோ / கூட்டாகவோ காரிலோ / பஸ்ஸிலோ பயணம் செய்யும்போது 108 திவ்ய தேச எம்பெருமான்களையும் ஆழ்வார்களின் மங்களாசாஸனத்துடன் தரிசித்து பயணநேரத்திலும் புண்ணியம் தேடுங்கள் !

யாத்ரா சர்வீஸ் நடத்துபவர்கள் முக்கியமாக கவனிக்கவும்.

ஆலய விழாக்களின் நடுவே 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்

ஆலய விழாக்களில்:

பக்தர்கள் கூடியிருக்கும் ஆலய விழாக்களில் (திறை சேர்த்திருக்கும் சமயங்களிலும்) அவர்களை 108 திவ்ய தேச எம்பெருமான்களை ஆழ்வார்களின் மங்களாசாஸனத் துடன் தரிசிக்கச்செய்ய ஆலய நிர்வாகிகளுக்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம் !!

This is a Computer-based 75 minutes Programme
arranged at any place within Chennai.


Contact: Sri Vaishnava Satsangam
Website: http://srivaishnavasatsangam.blogspot.com
E-mail: srivaishnavasatsangam@yahoo.com
Ph: 09869269325